Wednesday, July 29, 2020

EIA2020
இந்திய அரசு கொண்டு வர இருக்கும் EIA 2020 எனும் புது சட்டத்தால், *தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை தகர்க்கப்பட்டு, கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படும். மக்கள் போராடவோ, எதிர்க்கவோ கூடாது என்பது இச்சட்டத்தின் அம்சம்.* இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து இயற்கை வளங்களும்..

 இது சட்டமாவதற்குள்ளே *மக்கள் அனைவரும் தங்கள் எதிர்ப்பை காண்பிக்க இ-மெயிலாக அனுப்பி, திரும்பப் பெற வைக்க வரும் ஆகஸ்ட் 13 வரை உச்ச நீதிமன்றம் கால அவகாசம் நமக்கு கொடுத்திருக்கிறது.*

அதற்குள், கீழே உள்ள தொடிணையை (லிங்கை) அழுத்தி, இதன் மூலம் ஒவ்வொருவரும் மின்னஞ்சல் (e-mail) அனுப்புங்கள்.

நண்பர்களுடன், உறவுகளுடன் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்...📧

கீழே உள்ள தொடிணையை(லிங்க்) அழுத்தி gmail மூலம் திறக்கவும்..

 Receipient & email body is already encrypted..

Just a single click for our next generation..

ஒரு காலத்தில் *சோமாலியா என்பது வளம் மிகுந்த இயற்கை எழில் பொருந்திய நாடு என்பதை மறக்க வேண்டாம்*.... ஆனால் இன்று அதன் நிலை????

அலட்சிய படுத்தாதீர்.. !!!

https://tinyurl.com/drafteiawithdrawal/





💐💐👍

0 கருத்துரை(கள்):