அமமுக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
திட்ட திடட திண்டுக்கல், வைய வைய வைரக்கல் என கிராம பகுதிகளில் சொல்வர், பல வருடங்களுக்கு முன் ஒரு காட்சியின் முக்கிய தலைவர் தமிழக அரசியலில் தமிழர்களை ஒருங்கிணைத்தார் இளையோர் பலர் அவரின்பின் சென்றனர் அது ஒரு முக்கிய சமூகநீதி பேசுற கட்சிக்கு சவாலாக இருந்தது அந்த கட்சி ஒரு யுக்தியை கையில எடுத்தது அவற்றின் காட்சி ஊடகத்தில் முழுமையாக தமிழ் தேசியம் பேசிய தலைவரை தனிமைப்படுத்தினர், 90 களில் என் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த போது இந்தநிலை சில வருடங்கள் நீடித்தால் அந்த தலைவர் தமிழகத்தில் இருந்து முற்றும் அப்புறப்படுவார் என்று பேசிக்கொண்டிருந்தோம், இப்போது துரேக சக்தியை அதேபொல் தவிர்த்து வாருங்கள், துரோகிகளை திட்டுவதாக நினைத்து மக்கள் மனதில் நினைக்கவைக்கிறீர்கள், இனி துரோகிகளை தவிருங்கள் , தானக அப்புறப்படுவர்
0 கருத்துரை(கள்):
Post a Comment